நெல்லை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
நெல்லை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-10 16:06 GMT
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் ஆணையர் மூர்த்தி தலைமையில் இன்று (மார்ச் 10) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்,
மாநகரத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும்,நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. இதில் காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.