வாக்கு சாவடி மையங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மற்றும் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு ஆகியோர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

Update: 2024-04-01 01:07 GMT
ஆய்வு மேற்கொண்ட போது
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அனுவருமான பவன்குமார் ஜி கிரியப்பனவர் மற்றும் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு ஆகியோர் திருப்பூர் கருவம்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் பாராளுமன்றத் தேர்தல்-2024க்கான வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் உதவி ஆணையாளர்கள் வினோத், காவல் உதவி ஆணையர் நாகராஜ் தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News