காட்டுமன்னார்கோயில்: அதிமுக ஆலோசனை கூட்டம்

காட்டுமன்னார்கோவில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-28 05:50 GMT

ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கிளை கழக செயலாளர்களுக்கு சுவர் விளம்பரம் மற்றும் வெற்றிக்கான ஆலோசனை கூட்டம் அதிமுக கழக அமைப்பு செயலாளர் மற்றும் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் முருகுமாறன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News