கும்பாபிஷேகம் மற்றும் எருது விடும் விழா
திண்டுக்கல் சுக்காம்பட்டி அரண்மனையில் கும்பாபிஷேகம் மற்றும் எருது விடும் விழாவுக்கு சாட்டுதல் நடந்தது.
Update: 2024-05-15 08:13 GMT
திண்டுக்கல் மாவட்டம்,சுக்காம்பட்டி அரண்மனையில் 9 மந்தை நாயக்கர்கள், 9 இராஜகம்பளம் சமுதாய பெரியோர்கள் காமுலுகள் முன்னிலையில் மாலை சாட்டுதல் விழா நடந்தது. சுக்காம்பட்டி ஜமீன்தார் பாலமுக்கொண்ட பாலகிருஷ்ண ஆண்டிவேல்சாமி நந்தகுமார் பாண்டியர் (எ) பாலமுருக முத்துராமசாமி நாயக்கர் தலைமையில் சீரும் சிறப்புமாக. நடந்த முடிவு செய்யப்பட்டது. கந்த சஷ்டி நாளில் ஸ்ரீ வேலக்கம்மாள் ஸ்ரீ நாகையாசுவாமி கும்பாபிஷேகம் விழா மற்றும் சலஎருது ஓட்டம் விழா சாட்டுதல் நடைபெற்றது ஸ்ரீ வேலக்கம்மாள் கோவில் குல தெய்வமாக கொண்ட அரண்மனை மணியக்காரர், சேர்வை சமுதாய மக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.