வாகன தணிக்கையின்போது சரக்கு பாட்டில்கள் பறிமுதல்

சிஸ்கோயில் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-03-21 17:25 GMT

சரக்கு பாட்டில்

சிவகங்கை அருகே வாணியங்குடி பகுதியில் சிவகங்கை மாவட்ட தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாணியங்குடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மாங்குடி பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் சங்கர் என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் 15 க்கும் மேற்பட்ட மதுபானப்பாட்டில் கொண்டு வந்ததாக கூறப்படும் நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் மது பாட்டில் மற்றும் இருசக்கர வாகனத்தை சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். சிவககை நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

Similar News