எம்கே தியாகராஜ பாகவதர் நற்பணி மன்றத்தின் சார்பில் மணிமண்டபம் தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது
எம்கே தியாகராஜ பாகவதர் நற்பணி மன்றத்தின் சார்பில் மணிமண்டபம் தமிழக முதல்வர் திருக்கரங்களால் திறக்கப்பட்டது.;
Update: 2024-02-28 10:51 GMT
மணிமண்டபம்
தமிழ் திரை உலகின்முதல் சூப்பர் ஸ்டார் அவர்களின் மணிமண்டபமும் திருவுருவ வெண்கல சிலையும் தமிழக முதல்வர் அவர்களின் திருக்கரங்களால் அளவில் திறக்கப்பட்டது. இந்த விழாவில் நாமக்கல்லில் இருந்து எம்கே தியாகராஜ பாகவதர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஐயா கோட்டை என் கோபாலன் அவர்களின் ஆசியுடன் நாமக்கல்லில் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தலைவர் கோட்டை மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஞானசேகர் மருதமுத்து மோகன் குமார் பரமநாதன் நடராஜன் துரைராஜன் அண்ணாதுரை ராஜா திருச்சி நிர்வாகிகள் பாலச்சந்தர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.