இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் சங்கம் சார்பாக மே தின பேரணி
பழனியில் இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் சங்கம் சார்பாக மே தின பேரணி நடந்தது.
Update: 2024-05-01 14:15 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் சங்கத்தின் சார்பாக மே தினத்தை முன்னிட்டு தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பாதுகாப்பாகவும் ஹெல்மெட் அணிந்து மது அருந்தாமல். சாலை விதிகளை கடைபிடித்து செல்ல வேண்டும் என. விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் தொடங்கி வைத்தார் பேரணியில் 200 க்கு மேற்பட்ட இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் கலந்து கொண்டனர்.