திமுக மகளிர் அணி நிர்வாகிகளுடன் எம்.எல்.ஏ ஆலோசனை
தென்காசி மாவட்ட அலுவலகத்தில் வைத்து எம்.எல்.ஏ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-16 01:50 GMT
ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுடன் தென்காசியை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாதலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகளிரணி பங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாவட்ட மகளிர் அணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.