மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடந்த மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் குற்ற வழக்குக்குளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

Update: 2024-02-19 05:14 GMT

கலந்தாய்வு கூட்டம் 

 திருவாரூர் மாவட்ட அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்ட மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருட்டு வழக்குகள் குறித்து ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News