ராமநாதபுரத்தில் முதுகுளத்தூர் பேரூராட்சி கூட்டம்

ராமநாதபுரம் முதுகுளத்தூர் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் சேகர் பேரூராட்சி சேர்மன் ஷாஷ கான் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2024-02-06 09:54 GMT

ராமநாதபுரம் முதுகுளத்தூர் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் சேகர் பேரூராட்சி சேர்மன் ஷாஷ கான் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற கூட்டம் பேருராட்சி சேர்மன் ஏ.ஷா ஷகான் தலைமையில் செயல் அலுவலர் அ.செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. பேருராட்சி பணியாளர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார்.

மொத்தம் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களிடையே விவாதம் வருமாறு..சேகர் ( | 0 வது வார்டு) சந்தைடையில் உள்ள கடையை இடித்து கட்டயார் அனுமதி கொடுத்தது ஷாஜஹான் சேர்மன் (இடித்து கட்டியதற்கு நோட்டீஷ் வழங்கப்பட்Sள்ளது. சேகர்10 வது வார்டு கவுன்சிலர்) எழுத்து பூர்வமாக பதில் தராமல் மன்ற கூட்டத்தை நடத்தக் கூடாது. ஏஷாஜஹான் சேர்மன் ) மன்ற கூட்டம் நடக்கும். முடிந்தால் தடுத்துக்கோ. நீ | நா என பேசியதால் சிறிது நேரம் கூச்சல் ஏற்படடன.

செல்வராஜ் செயல் அலுவலர் .) அபிராமத்திலிருந்து முதுகுலித் தூருக்கு மாறுதல் ஆகி வந்துள்ளேன். அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கடையை இடித்து கட்டியவர்கள் மீது விசாரனைக்குப் பின் நடவடிக்கைக்கு Uரிந்துறைக்கப்படும் . 10 வது வார்டு கவுன் சிலர்சேகர் கூட்டத்திலிருந்து வெளியேறினார். பால் சாமி 14 வது வார்டு) மெஜாரிட்டி கவுன்சிலர் மன்றக் கூட்டத்தில் இருக்கும் போது ஒரு கவுன்சிலர் மட்டும் மன்றத்தை நடத்தக் கூடn து என எப்படி தடுக்க முயல் கிறார் என வேதனையுடன் கூறினார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags:    

Similar News