செவிலியர் தின கொண்டாட்டம்

மயிலம் செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-05-05 09:21 GMT

மயிலம் செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் மயிலம் செவிலியர் கல்லூரியில் நடந்த சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட் டது. இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிலியர்கள் தங்களது முடியை தானம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு வந்த தமிழ்நாடு கிளை இந்தியாவின் பயிற்சி பெற்ற செவிலியர் சங்க செயற்குழு உறுப்பினர் டாக்டர் விஜயலட்சுமிக்கு மயிலம் கல்வி குழுமத்தின் இயக்குனர் செந்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற போது எடுத்த படம். இதில் மயிலம் செவிலியர் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News