மயிலாடுதுறையில் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் நடை பயிற்சி

மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 8 கி. மீ. நடைபயிற்சி மேற்கொண்டனர்.

Update: 2024-02-04 15:08 GMT

நடைபயிற்சி செய்த அதிகாரிகள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து - புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை “நடப்போம் நலம் பெறுவோம்" 8 கி.மீ நடைபாதை (Health Walk*) திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி தலைமையில் நடை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நடைப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .மு.மணிமேகலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குனர் மரு.அஜித் பிரபு குமார்,மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News