பாஜக வேட்பாளருக்கு ஓபிஎஸ் அணியினர் வாழ்த்து

திருநெல்வேலி பாஜக வேட்பாளருக்கு ஓபிஎஸ் அணியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2024-03-25 07:08 GMT

பாஜக வேட்பாளருக்கு ஓபிஎஸ் அணியினர் வாழ்த்து

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கே பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் இன்று (மார்ச் 25) தனது ஆதரவாளர்களுடன் வேட்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் பாஜக, ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News