பாஜக இணைந்த மாற்று கட்சியினர்

திருவண்ணாமலை மற்றும் தானிப்பாடி பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் மாவட்ட தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

Update: 2024-02-25 13:36 GMT

பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர்

திருவண்ணாமலை தாமரை குளம் பகுதியைச் சார்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களும், தானிப்பாடி பகுதியை சார்ந்த இருபது பேரும் பாரதீய ஜனதா கட்சியில் தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News