பாளையங்கோட்டையில் பிரியாணி கடைக்கு அபராதம் விதிப்பு

பாளையங்கோட்டையில் பிரியாணி கடைக்கு அபராதம் விதிக்கபட்டது.

Update: 2024-05-13 11:09 GMT

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தனியார் பிரியாணி கடையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று (மே 13) ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கடையில் சுகாதாரமற்ற சிக்கன் ரைஸ் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பிரியாணி கடைக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் பொழுது கடையில் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News