வாக்குச்சாவடி பாக நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்
திருவாரூரில் வாக்குசாவடி பாகநிலை முகவர்களை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என எம்எல்ஏ தெரிவித்தார்.;
Update: 2024-02-25 01:40 GMT
எம்எல்ஏ
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் திருவாரூர் தெற்கு வீதி ஏ .கே. எம் திருமண அரங்கில் பிப்ரவரி 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநில ,மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாக நிலை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தகவல் தெரிவித்துள்ளார்.