புஞ்சை புளியம்பட்டியில் நாளை மின்தடை

புஞ்சை புளியம்பட்டியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-14 16:41 GMT

கோப்பு படம் 

புளியம்பட்டியில் நாளை மின்தடை புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், காரப்பாடி, கனுவக்கரை, நல்லூர், செல்லம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம்,

கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம் வெங்கநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 15 /06/2014 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சத்தி மின்வாரிய செயற்பொறியாளர் சன்முக சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News