பிரதமர் வருகை : ராமநாதபுரம்- ராமேஸ்வரம் பேருந்துகள் ரத்து

Update: 2024-01-19 06:24 GMT

ஆட்சியர் விஷ்ணு சந்திரன் 

ராமநாதபுரம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு வரும் 20 தேதி மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை ராமநாதபுரம்- ராமேஸ்வரம் இடையே பேருந்துகள் இயங்காது. 21 தேதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமேஸ்வரத்தில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News