திட்டக்குடியில் அரசு நலத்திட்ட உதவி வழங்குதல்
அரசு நலத்திட்ட உதவி வழங்குதல்;
Update: 2023-12-16 06:02 GMT
நலத்திட்ட உதவி வழங்குதல்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர் ரா.சரண்யா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.