ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நீக்கம்
By : King 24X7 News (B)
Update: 2023-10-31 09:33 GMT
144 தடை நீக்கம்
ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம்9ந்தேதி நள்ளிரவு முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் விஷ்னு சந்திரன் உத்தரவு. இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்களில் குருபூஜைக்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது அதனைத் தொடர்ந்து இன்று முதல் 144 தடை விதித்தது நீக்கப்பட்டது