சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
Update: 2023-12-19 03:04 GMT
சனி பகவான்
ரிஷிவந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை இரவு 20 ம் தேதி புதன்கிழமை சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை ஒட்டி நாளை மாலை 5:20 மணிக்கு சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது.