மின் வயர்களில் படை எடுத்த சிலந்திப்பூச்சிகள் !
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள திருத்து பகுதியில் உள்ள மின்சார வயர்களின் சிலந்தி பூச்சிகள் படை எடுத்து நூலாடைகளை கட்டியுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-26 06:31 GMT
சிலந்திப்பூச்சி
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள திருத்து பகுதியில் உள்ள மின்சார வயர்களின் சிலந்தி பூச்சிகள் படை எடுத்து நூலாடைகளை கட்டியுள்ளது. இதனால் அப்பகுதியில் மின்சாரத்திற்கு பெரிதளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த நூலாடைகளை நீக்க மின்வாரிய பணியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.