மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு அளிப்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு அளிப்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-20 17:30 GMT
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு அளிப்பு
நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தம் அரசு மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நத்தம் வாழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் க.விஜயன், திமுக பொதுக்குழு உறுப்பினர், நத்தம் பேரூர் மன்ற தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.