ராசிபுரம் விவசாயிக்கு மானியத்துடன் டிராக்டர் வழங்கல்.
4.25 லட்சத்துடன் மானியத்துடன் 50 ஹெச்பி DEUTZ FAHR டிராக்டர் வழங்கல்;
Update: 2024-02-14 11:35 GMT
டிராக்டர் வழங்கல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்துக்கு பிள்ளா நல்லூர் பகுதியில் ஆறுமுகம் சிறு விவசாயி அவர்களுக்கு பல ஆண்டுகளாக போராட்டத்திற்கு பிறகு வேளாண்மை பொறியியல் துறை சார்பாக 4.25 லட்சத்துடன் மானியத்துடன் 50 ஹெச்பி DEUTZ FAHR டிராக்டர் இன்று மாவட்ட தலைவர் N.Pசத்தியமூர்த்தி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணை தலைவர் R.லோகேந்திரன், முன்னிலையில் ஆறுமுகம், இதே போல் தங்கராஜ், ஜெயவேல் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.