தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி திமுகவிற்கு ஆதரவு
தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.;
Update: 2024-03-23 06:56 GMT
தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி
கடலூர் மாவட்டம் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி வருகின்ற 2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசனிடம் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் தயா. பேரின்பம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.