தென்காசியில் தேர்தல் பணிகள் - ஆட்சியர் ஆய்வு

தென்காசியில் தேர்தல் பணிகள் குறித்து தென்காசி ஆட்சியர் ஆய்வு.

Update: 2024-04-04 02:19 GMT

ஆட்சியர் ஆய்வு

தென்காசி நாடாளுமன்ற தேர்தல்முன்னேற்பாடு பணிகள் தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ. கே. கமல் கிஷோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போன்று கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ. கே. கமல் கிஷோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News