தேனி : பீரோவை உடைத்து செயின் திருடியவர் கைது
தேனி மாவட்டம்,தருமபுரி பகுதியில் திருட்டில் ஈடுப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-02-29 16:38 GMT
கைது
தேனி மாவட்டம், கோட்டூர் அருகே தருமபுரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் பீரோவை உடைத்து ரூபாய் 30,000 மதிப்பிலான தங்கச் செயின் திருடிச் சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வீரபாண்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட கந்தவேளை என்பவரை கைது செய்தனர்.