முக்கூடலில் மாட்டின் உரிமையாளர் அதிரடி கைது

மாட்டின் மீது மோதி வாகன் ஒட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்

Update: 2023-12-17 08:28 GMT

முக்கூடலில் மாட்டின் உரிமையாளர் அதிரடி கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த டாஸ்மார்க் ஊழியர் மகாதேவன் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த போது மாட்டின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து முக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மாட்டினை சாலையில் திரியவிட்ட உரிமையாளர் பரமசிவம் என்பவரை இன்று கைது செய்தனர்.
Tags:    

Similar News