பேருந்து மோதி திருநெல்வேலி செவிலியர் மரணம்

புதுக்கோட்டை அருகே பேருந்து மோதி திருநெல்வேலி செவிலியர் மரணம்.

Update: 2024-05-23 07:29 GMT

ஜெயந்தி

புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அருகே நேற்று (மே 22) பால் வண்டி ஓட்டுநர் கவனக்குறைவாக கதவை திறந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியராக பணியாற்றும் திருநெல்வேலியை சேர்ந்த ஜெயந்தி(39) என்ற செவிலியர் தடுமாறி விழுந்ததில் அவர் மீது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News