உதகை அரசு ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
By : King 24X7 News (B)
Update: 2023-11-05 10:27 GMT
உதகை அரசு ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
விடுமுறை நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் . குறிப்பாக உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று அந்த சுற்றுலா தளங்களை பார்த்து ரசித்து வருகின்றனர். குறிப்பாக உதகை அரசு ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண ரோஜாக்களை கண்டு ரசித்தனர்.