வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
திருவண்ணாமலையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2ம் கட்ட போராட்டம் நடந்தது.
Update: 2024-02-23 01:42 GMT
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆம் கட்ட போராட்டமாக தமிழ்நாடு வருவாய்துறை சங்கதின் மாவட்ட செயலாளர் பி.ரகுபதி தலைமையில் அலுவலகப் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.