வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்;
By : King 24x7 Website
Update: 2023-12-13 17:35 GMT
வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வீட்டுமனை இல்லாதோர் ஆதி திராவிட பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி ஊராட்சி ஆதிதிராவிட பொதுமக்களுக்கு வீட்டுமனை வழங்குவது தொடர்பாகவும், கோடங்குடி ஊராட்சியில் உள்ள நத்தம், பட்டா, புறம்போக்கு ஆகியவற்றை கையகப்படுத்தி ஆதிதிராவிட பொதுமக்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலம் சென்றனர்.