தொடர் மழையால் நிரம்பிய வரதமாநதி
Update: 2023-12-18 07:19 GMT
வரதமாநதி அணை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வரதமாநதி அணை தொடர் மழையின் காரணமாக நிரம்பியது. மேலும் அணைக்கு வினாடிக்கு 480 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. எனவே அணையில் இருந்து நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆகவே கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.