கல்லூரியில் உலக பணியாளர் விழிப்புணர்வு முகாம்
திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூர் தனியார் கல்லூரியில் உலக பணியாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு நடைப்பெற்றது.;
Update: 2024-05-01 09:22 GMT
விழிப்புணர்வு முகாம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நேரு நர்ஸிங் கல்லூரியில் உலக பணியாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு முகாம் இன்று (மே 1) நடைபெற்றது.இதில் தொழிலகங்களில் பணியாளர் பாதுகாப்பு, சுகாதாரம் மீதான காலநிலை மாற்றங்கள் குறித்து மாணவிகள் பேசினர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.