நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் விவரம்

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்மணி விவரங்கள்

Update: 2024-03-20 06:19 GMT

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர்  விவரங்கள்

ராகா சு தமிழ்மணி  ஸ்ரீ & சுப்பண்ண கவுண்டர் பிறந்த தேதி:16.06.1959 462, கபிலர்மலை மெய்ன் ரோடு, பரமத்தி (PO), பரமத்தி வேலூர்(TL நாமக்கல் (D0-637207, தமிழ்நாடு தொழில் முகவரி ராகா ஆயில் நிறுவனம். No.176 மாணிக்கநத்தம் ரோடு, பரமத்தி (1)), பரமத்தி வேலூர்(TK) நாமக்கல் (D0-487287, தமிழ்நாடு படிப்பு: வேளாண்மையில் முதுகலைப் பட்டதாரி [M. Sc. (AGRI)]. 1984 முதல் சுமார் பத்தாண்டு காலம் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையில் பணி தொழில் சார்ந்த விபரம் 1953 முதல், இன்றுவரை சமையல் எண்ணெய் மற்றும் போக்குவரத்துத் துறையில் சுயதொழில்முனைவோர்அதே நேரத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மற்றும் 60 ஏக்கருக்கு மேல் மாரம்பரிய விவசாயம் விளையாட்டு: நடவடிக்கைகள் : சிறுவயது முதல் இந்திய பாரம்பரிய விளையாட்டான "கபடி மீது மிகுந்த ஆர்வம் "தமிழ்நாடு மாநில ஜூனியர் சாம்பியஸ்ஷிப் பட்டத்தை வென்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1977 மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (NAI N) அவர்களை கேப்டனா வழிநடத்தியது. சமூக செயல்பாடுகள் கோவை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரத்த தான முகாம் நடத்தியது. பாமத்தி கோட்டை அரிமாசங்கம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைடன் இணைந்து பரமத்தி பகுதியில் தொடர்ந்து ரத்த தான முகாம் நடத்தியது. வறட்சி காலங்களில் டேங்கர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் விதியோகம் செய்தது. புகழ்பெற்ற பற்ற மருத்துவமனைகள் மற்றும் பன்னாட்டு அரிமா சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் இலவச இலவச மெகா மருத்துவ முகம் மற்றும் கண்சிகிச்சை முகாம் நடத்தியது பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணினி ஆசிரியர் சம்பளந்தை தொழில்நுட்பக் கல்விக்கு ஆதரவாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்றுக்கொண்டது கோயம்புத்தூரில் சமுதாய கழிப்பறைகள் கட்டுவதற்காக ஸ்வட்சி பாரத் நிதி ஏற்பாடு செய்து கொடுத்தது. இயற்கை போழிவுகள் மத விழாக்கள் போன்றவற்றின் போது ரொக்கம் வாகன ஏற்பாடு, நிவாரணப் பொருட்கள் போன்றயை நன்கொடைகளாக வழங்கியது. கோவிட். 19 பெருந்தொற்று ஊரடங்கி போது நாமக்கல் மற்றும் கோவையைச்சுற்றியுள்ள 20,000 பயனாளிகளுக்கு இலவச உணவுப்பொருட்கள் வழங்கியது. திருநங்கை குடும்பங்களுக்கு வழக்கமான நன்கொடையாளர் பன்னாட்டு அரிமா சங்கங்களின் 324 இ"வில் மாவட்ட தூதுவர் மற்றும் பரமத்தி கோட்டை அரிமா அரக்கட்டளையின் தலைவர் தமிழ்நாடு மாநில சமையல் எண்ணெய் டேங்கர் உரிமையாளர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் தமிழ்நாடு எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க உறுப்பினர் நீ சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர் சிறப்பு பணி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையின் நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் நிதிக் குழுவின் உறுப்பினராக தமிழ்நாடு வெளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை (2005-08) அரசால் கௌரவிக்கப்பட்டது.
Tags:    

Similar News