ராசிபுரத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து  நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு. நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடி ஊர்வலமாக சென்றனர்...
ராசிபுரம் அருகே தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்...
மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை..
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு முதன் முறையாக முத்தாங்கி அலங்காரம்...
ராசிபுரம் அருகே இயற்கையை காப்போம் மரங்களை வளர்ப்போம் எனும் தலைப்பில் மாரத்தான் போட்டி. 700.க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு...
புரட்சிகர தொழிலாளர் கட்சி, குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொதுச் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..‌
ராசிபுரத்தில் விசிக கட்சி புதிய நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
இராசிபுரம் சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக சபா அறக்கட்டளை சார்பில் சாமி திருவீதி உலா...
கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளையின் சார்பில்  ஆங்கில புத்தாண்டு திருநாளை முன்னிட்டு 50 மாற்று திறனாளிகளுக்கு அன்னதானம் மற்றும் அரிசி வழங்கப்பட்டது..
ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி வீணாகும் தண்ணீர்..,
கல்லாங்குளம் வேணுகோபால பெருமாளுக்கு வெங்கடாஜலபதி அலங்காரம்..
ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் அருள் பாலித்தார்...