திமுகவின் உறுப்பினர் சேர்க்கை பரப்புரை இயக்கத்தை முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
நாயை வேட்டையாட மறைந்து இருந்த சிறுத்தை........................ .
கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
பட்டா கொடுத்தீங்களே வீடு  எப்போ கட்டி தர போறீங்க    கனமழை பெய்யும் முன்பு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் ..........
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை அருகே மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடியால் பரபரப்பு...
நீலகிரி மாவட்டம் குன்னூர் இருசக்கர வாகனத்தின் மீதுலாரி மோதிபெயிண்டர் உயிரிழந்தபத பதபதக்கவைக்கும் சிசிடிவி காட்ச்சி வைரலாகி வருகிறது..
வனவிலங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதி
முள்ளிகொரை பகுதியில் விபத்து
அ இ அ தி மு கசார்பில் சாமி தரிசனம்
தடுப்பில் மோதிய வேன்: ஒருவா் உயிரிழப்பு உதகையில் உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு கரூா் திரும்பிக் கொண்டிருந்த வேன் பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஊட்டி நகரில் சாலைகளில் குவி்ந்துள்ள குப்பைகளில் பிளாஸ்டிக் மற்றும் மாசு ஏற்படுத்துவற்றை உண்ணும்  கால்நடைகள் சுகாதாரசீர்கேடு என பொதுமக்கள் கவலை
கூடலூர் பகுதியில்வாகனஙகளை தாக்கி பொதுமக்களை மிரட்டி பரபரப்புடன் பீதியை ஏற்படுத்திய யானையால் பொதுமக்கள் அச்சம்