மாணவிகளை பாராட்டிய அல்லியந்தல் தலைமை ஆசிரியர்.
நிகழ்வின் போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் நால்வர் S.சஹானா,P.காவியா, V.கனகவள்ளி,V.பிரீத்தி ஸ்ரீ ஆகியோர் தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியர் மீனாட்சி மற்றும் தமிழ் ஆசிரியர் நாமதேவி முன்னிலையில் அல்லியந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாலவன் அவர்கள் மாணவிகளை பாராட்டி ரொக்க பரிசு மற்றும் புத்தகம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.