சேத்துப்பட்டு அருகே வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு.
புதிய ரக நெல் விளைச்சலை பார்வையிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தில் விவசாயி வெங்கடேசன் என்பவரின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள AD 18559 ரக புதிய நெல் விளைச்சலை வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது புதிய நெல் ரக குறித்து விவசாய இடம் விவரமாக கேட்டறிந்தார். உடன் விதை அலுவலர் சிவன் மற்றும் பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.