தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம்.
சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் வந்தவாசி V ரவிச்சந்திரன் தலைமையில் செங்கத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் PSD புருஷோத்தமன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வின் போது உடன் மாநில நிர்வாகிகள் போளூர் சுரேஷ், கே முத்து, A தமிழ்ச்செல்வன், P.R. வேளாங்கன், ஏ ஆர் லட்சுமணன் பி முருககனி, P நடராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் M.தனஞ்செயன், செங்கம் ஒருங்கிணைப்பாளர் A சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.