தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த பொங்கல் பண்டிகையொட்டி நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேரன்மகாதேவி, அம்பை,தென்காசி, ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்டவைகள் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு நாளை (ஜனவரி 5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.