திமுக செயலாளரை சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்
இந்திய கம்யுனிஸ்ட் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளார் இரா.முத்தரசன் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர், மற்றும் முன்னாள் எம்எல்ஏ, தடங்கம் சுப்பிரமணியை நேரில் சந்தித்தார்.
இன்று 04.01.2025 தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம். பெ.சுப்ரமணி Ex.MLA -வை இந்திய கம்யுனிஸ்ட் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளார் இரா.முத்தரசன் சந்தித்தார். நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் மா.பெரியசாமி Ex.MLA , மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம் , மாநில நிர்வாக குழு எஸ்.தேவராசன் , நிர்வாகிகள் க.மணி , நவின்குமார்,மாவட்ட பொருளாளர் தங்கமணி , வழக்கறிஞர் அணி தலைவர் தாஸ், விவசாய அணி தலைவர் நாகராஜ் அகியோர் உடனிருந்தனர்.