தேமுதிகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

மதுரை மேலூரில் தேமுதிகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.;

Update: 2025-03-18 09:46 GMT
  • whatsapp icon
மதுரை வடக்கு மாவட்டம், மேலூர் நகர் தேமுதிக சார்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது முன்னதாக மேலூர் நகர் கழக செயலாளர் சே. சரவணன் அவர்களின் தலைமையில் மேலூர் பாலமுருகன் திருக்கோவிலில் போதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர் நீடூடி வாழ சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News