செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம்;

Update: 2025-03-18 09:56 GMT
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம்
  • whatsapp icon
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் குறுவட்டம், நெ.55 திருக்கச்சூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் (மாா்ச் 19) புதன் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.தோ்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மாா்ச் மாத மனுநீதி நாள் முகாம் 5 திருக்கச்சூா் கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனா். பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Similar News