கிருஷ்ணகிரி:அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

கிருஷ்ணகிரி:அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.;

Update: 2025-03-18 11:48 GMT
கிருஷ்ணகிரி:அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்ட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் இன்று 18.03.2025 நடைபெற்றது. உடன் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சக்தி சுபாசினி, அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சௌ. கீதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News