டிரோன் கருவி மூலம் களைகளை கட்டுப்படுத்தும் செயல் விளக்கம்

விராலிப்பட்டி விவசாயிக்கு டிரோன் கருவி மூலம் களைகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்;

Update: 2025-03-25 07:14 GMT
டிரோன் கருவி மூலம் களைகளை கட்டுப்படுத்தும் செயல் விளக்கம்
  • whatsapp icon
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள SRS வேளாண்மை மற்றும் தொழில்னுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் தீபா, தேவசந் தோஷினி, தனுஷ்யா, தர்ஷனா,தர்ஷிணி, தனுசியா திவ்யா, திவ்யதர்ஷினி, துர்க்காதேவி ஆகியோர் வத்தலக்குண்டு விராலிப்பட்டியை சேர்ந்த செந்தில்பாண்டியன் என்ற விவசாயிக்கு டிரோன் கருவி மூலம் கலைகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து செயல் விளக்கம் மூலம் கற்று கொடுத்து டிரோன் கருவி அவசியம் குறித்தும் புரிதலுடன் விளக்கம் அளித்தனர்.

Similar News