ஜீவ சமாதியில் அன்னதானம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஜீவ சமாதியில் அன்னதானம் நடைபெற்றது.;

Update: 2025-03-29 02:47 GMT
ஜீவ சமாதியில் அன்னதானம்
  • whatsapp icon
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் செங்குன்றம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சிவப்பிரசாச சுவாமிகள் ஜீவசமாதியில் நேற்று (மார்ச்.28) பங்குனி பூரட்டாதி நட்சத்திரத்தில் 81ம் ஆண்டு குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. இங்கு நடைபெற்ற பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News