அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
இந்நிகழ்வின் போது உடன் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.;

தமிழ்நாடு பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயநிதி கு.கணேஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது உடன் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.