வந்தவாசி கால்பந்து கழகம் ஏற்பாட்டில் கால்பந்தாட்ட போட்டி.

அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு 12 நகரங்களை சேர்ந்த அணிகள் மோதும் கால்பந்தாட்ட போட்டி.;

Update: 2025-03-30 07:57 GMT
வந்தவாசி கால்பந்து கழகம் ஏற்பாட்டில் கால்பந்தாட்ட போட்டி.
  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கால்பந்து கழகம் ஏற்பாட்டில் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு 12 நகரங்களை சேர்ந்த அணிகள் மோதும் கால்பந்தாட்ட போட்டியை ஆசிரியர் சுந்தர்ராஜன் நகர மன்ற உறுப்பினர் அன்பரசு, வந்தவாசியில் இன்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வின் போது உடன் சௌந்தரராஜன், ஆசிரியர் சாதிக்அலி மேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News