டீக்கடையை அடித்து நொறுக்கிய மர்மநபர்கள்; போலீசார் விசாரணை!

குற்றச் செய்திகள்;

Update: 2025-04-02 04:29 GMT
டீக்கடையை அடித்து நொறுக்கிய மர்மநபர்கள்; போலீசார் விசாரணை!
  • whatsapp icon
ஆவுடையார்கோவில் அருகே தீயத்தூர் கிராமத்தை சேர்ந் தவர் காசிநாதன் (வயது 52). இவர் கரூர் திருப்புனவாசல் பிரிவு சாலையில் டீக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு காசிநாதன் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அங்கு வந்த மர்மநபர் கள் கடையை அடித்து நொறுக்கி விட்டு சென்றனர். இந் நிலையில் நேற்று காலை கடைக்கு வந்த காசிநாதன் கடை அடித்து நொறுக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச் சியடைந்தார். இதுகுறித்து திருப்புனவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News